திருச்சி தே.மு.தி.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு தினம் – மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிந்தாமணியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன், மாவட்ட துணைச் செயலாளர்…