டிட்டோஜேக் சார்பில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜேக் திருச்சி மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில…