கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் 2-ம் இடம் பெற்ற தமிழக அணிக்கு கலெக்டர் மேயர் வாழ்த்து.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா போட்டி நடைபெறுகிறது. திருச்சியில் கடந்த 21 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம்…