திருச்சியில் பழுதடைந்த மேம்பாலத்தை துளையிட்டு மத்திய குழு ஆய்வு.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடது புறம் உள்ள பகுதிகளில் பாலத்தின் வெளிப்புற கற்கள் நேற்று திடீரென…