திருச்சியில் 2022 ஆண்டைவிட 2023ம் ஆண்டு 10% அதிகமான விபத்துக்கள் – கமிஷனர் காமினி பேட்டி.
திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது . அதனை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி…