சர்வதேச திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் 10:30 மணிக்கு பாரதிதாசன் பல்கலையில் நடைபெறும், 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை…