எடப்பாடி அணி விரைவில் மெல்ல மெல்லத் சாகும் – முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி.
எம் ஜி ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரரும் ஓபிஎஸ் ஆதார் பாலருமான ஆதரவாளருமான குப கிருஷ்ணன் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம்…