திருச்சி மணிமண்டப வளாகத்தை அழகுப் படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் மணிமண்டபம்…