வெள்ள பாதிப்புக்கு பிறகு திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் பேட்டி.
பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. :-பாஜக மிகப்பெரிய எழுச்சி இயக்கமாக மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். இன்றைக்கு…