மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக மக்கள் அனைவரின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…