ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் – தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டா ளர்கள் சங்க பொது குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா…