நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…