அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு என்ஐடி இயக்குனர் அகிலா அறிவுறுத்தல்.
திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும் கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம், போலீஸ் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்ஐடி இயக்குனர் அகிலா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர்…















