சாலை விபத்தில் உயிரிழந்த தேசிய பறவை – மீட்டெடுத்த DSPக்கு பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் மற்றும் தச்சங்குறிச்சி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில்கள், காட்டுப்பன்றிகள்,கிரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த காப்பு காட்டில் யானைகள்…