திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் திருநாவுக் கரசர் எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில்…















