ஆன்லைன் அபராதத்தை கைவிடக் கோரி திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.
தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள்…















