திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்.
தமிழர்களின் திருநாளான தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டு சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம், இந்த வார சந்தைக்கு திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் தஞ்சாவூர்,சேலம்,…















