மகளிர் அணியை வலுப்படுத்த வேண்டும் – திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட மகளிரணி தலைவி ரேகா கார்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது, இதில்சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி…