திருச்சியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடும் நபர்களிடம் இருந்து காப்பாற்ற கோரி 5 குழந்தை களுடன் தாய் கதறல்.
திருச்சி மாநகர் திரௌபதி அம்மன் கோவில் தெரு, கீழ சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி, இவரது கணவர் சீனு , இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள தொல்லியல் தொல்பொருள் துறை நுழைவு வாயிலின் இடது…