அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் பாயிண்ட் அகாடமி சார்பில் இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் திருச்சி சென் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளி தாளாளர் யுஜின்…















