தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி – ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவிகள்.
திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி புகைப்பட கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில், *Building Blocks of Sarva Shrestha Bharat…