Category: திருச்சி

திருச்சி கோட்டத்தில் 4-ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன – கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி.

திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ். அன்பழகன். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சா.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். உலக புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை…

ஆடிப்பெருக்கு முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள். ஆடி மாதம்…

விவசாயிகள் 7- வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 7 – வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் மத்திய,…

காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவ மனையில் அதிநவீன (ஆர்பிட்டல் அதெரெக்டமி) இதய நோய்க்கான சிகிச்சை.

திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் நவீன கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி (ஆர்பிட்டல் அதெரெக்டமி) சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது குறித்து காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் இதய நோய் சிகிச்சை, எலக்ட்ரோ பிஸியோலாஜிஸ்ட் ஜோசப் ஆகியோர் கூறியது:- இதயம் சார்ந்த…

ஏர்போர்ட்டில் நூதன முறையில் ரூ.11லட்சம் மதிப்புள்ள 186 கிராம் தங்கம் கடத்தல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள ஸ்குருகளை தங்கத்தில் செய்து அதற்கு நிக்கல்…

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படித் துறையில் குவிந்த பொதுமக்கள்.

ஆடிப்பெருக்கு திருநாள். ஏன் கொண்டாடுகிறோம்? ஆடி மாதம் 18ஆம் தேதியான இன்று ஆடிப்பெருக்கு. இதனை பதினெட்டாம் பெருக்கு என கூறுவதுண்டு. மழைக்காலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில் காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் விவசாயிகள் புதிய…

மனைவியிடம் இருந்து குழந்தைகளை மீட்டு தரக்கோரி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்ற தந்தையால் பரபரப்பு.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஹரிஹர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஹர் இவரது மனைவி சிவகாம வள்ளி இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. எங்களுக்கு ஏழு வயதில் ஆன்ட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு…

திருச்சியில் 6-வது நாளாக விவசாயிகள் தூக்கு மாட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

காழ்புணர்ச்சி காரணமாக ஓபிஎஸ் தற்போது கொடநாடு விவகாரம் குறித்து பேசி வருகிறார் – திருச்சியில் கே.பி முனுசாமி குற்றச்சாட்டு.

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், தங்கமணி வேலுமணி, கே பி முனுசாமி உள்ளிட்ட பலர்…

ஏர்போர்ட்டில் 1188 கிராம் எடை கொண்ட 71.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணிகள் இருவரின் சூட்கேசில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1188…

திருச்சியில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள்…

திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் உடல் முழுக்க நாமம் போட்டு அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5- வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில்…

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய கோரி திருச்சியில் ஓ.பி.எஸ். அணி – அ.ம.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவில் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும்,…

உலக தாய்ப்பால் தினம் – விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவிகள், செவிலியர்கள்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள்…

தற்போதைய செய்திகள்