தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் துரை கண்ணு சிலை திறப்பு விழாவில் மற்றும் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையம் அதிமுக…