போலீசாரின் “கஞ்சா வேட்டை 4.0”- திருச்சியில் 21 பேர் அதிரடி கைது.
தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 01.05.2023-ம்தேதி முதல் 15.05.23-ம்தேதி வரை 15 நாட்கள் “கஞ்சாவேட்டை 4.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல்…