அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேக விழா பெண் சித்தர்கள் உட்பட18 பேர் தமிழ் மொழியில் யாகசாலை பூஜை நடத்தினார்.
திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்குகிறது. இந்த அங்காள பரமேஸ்வரி கோவிலின் பரிவார…