மின்ஊழியரை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவகம் முன் காத்திருப்பு போராட்டம்.
ஸ்ரீரங்கத்தில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கள் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(59)…