கோரிக்கை வலியுறுத்தி போக்கு வரத்து கழக ஊழியர்கள் குடும்பத்துடன் தொடர்பு முழக்க போராட்டம்.
12(3) ஒப்பந்தத்திற்கு எதிராக ஒ.டி சம்பளம் வழங்குவது,ஒ.டி. பார்க்க கட்டாயபடுத்துவது, ஒ.டி. பார்த்தால்தான் விடுப்பு என்று நிர்பந்தபடுத்துவது,நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்குவது,சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவது,சங்க பாகுபாடு பார்த்து செயல்படும்…















