தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி ம.க.இ.க மற்றும் பு.இ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…















