திருச்சி வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-
தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து பின்னர் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். பின்னர் இன்று காலை தனியார் ஹோட்டலில் இருந்து கங்கைகொண்ட…















