திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:-
திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் மெக்டொனால்ட் சாலையில் கலையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு சிவானி கல்விகுழும தலைவரும், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், அகில இந்திய…















