திருச்சி அரசு கலைக் கல்லூரியில் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் உள்ள குளறுபடியை நீக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்தனர்:-
இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர் தலைவர்கள் வைரவளவன் மற்றும் ஆமோஸ் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாற்றுச் சான்றிதழை மாற்றித் தரும்படி திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் கல்லூரி இணை இயக்குனர் முனைவர்.…















