வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-
நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்து…















