ஜீயபுரம் பகுதியில் சாலை விபத்தைத் தடுக்க போலீஸ் எஸ்.பிக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.
புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதி மூன்று சாலைகள் இணைப்பு சாலையாகவும் , இப்பகுதியில் பல்துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், நிறைந்த…














