அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்ட முன் களப்பணியாளர்களின் அவல நிலை.
திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை…