Category: திருச்சி

கிராமப்புற மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தினசேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.

திருச்சியில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான நேர்காணல் – கலெக்டர் அறிவிப்பு.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கம் ( District Health Society ) சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக…

கொரோனா நிவாரணம் வழங்கிய “குட்டீஸ்”

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…

கூடுதல் எண்ணிக்கையில் ரெம்டெசிவர் வழங்க – பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில்அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு…

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு உணவு.

வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும்…

திருச்சியில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4665 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும்…

தமிழக அமைச்சரின் அன்பு வேண்டுகோள்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கழகத் தோழர்களுக்கு விடுத்துள்ள அன்பு வேண்டுகோள் !

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு சலுகையில் CT ஸ்கேன்..

இந்தியாவில் தற்போது கோரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவிற்கு ( COVID – 19 ) எதிராக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்கள் , துப்பரவு தொழிலாளர்கள் , காவல்துறையினர் மற்றும்…

சாலைகளை அடைத்த போலீஸ்…

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை…

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் டிஐஜி…

தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர்.கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில்…

ஆக்ஸிஜன் தேவையை உணராத ஊழியர்கள்…..

இந்தியா முழுவதும் கொரோனாவின் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். தற்போது இயற்கை நமக்கு அளித்த ஒரே வரம் மரங்கள் இவற்றில்…

திருச்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு…

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த வசித்து வந்த வக்கீல் கோபி கண்ணனை அவரது மகள் கண் முன்னே நேற்று முன்தினம் கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்தனர். வாக்கில் கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்…

ரெம்டெசிவருக்கு டோக்கன் கொடுங்கள் – அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து அதன்படி திருச்சி…

திருச்சியில் அதிகரித்து வரும் கோரோனா பலி…

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4397 பேர்…