இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் தேவை ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜீவ் பேட்டி.
ஒலிம்பிக் போட்டியில் 2-வது முறையாகத் தகுதி பெற்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி லால்குடி அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை…















