தடுப்பூசி இல்லை, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்.
தமிழகத்தில் நிலவி வந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு 14300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…















