பெரியாரை தனிப்பட்ட முறையில் கொச்சைப் படுத்துவதை சீமான் கைவிட வேண்டும் எம்பி திருமாவளவன் பேட்டி:-
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு…















