திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு:-
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…















