வடமாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிகள் மற்றும் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமை பணி தொழிலாளர்கள்:-
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் வேஸ்ட் பேப்பர் குடோன்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த 42 தொழிலாளர்களை நீக்கிவிட்டு, வடமாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பணியில் பெரு முதலாளிகள் அமர்த்தியுள்ளனர்.இதனால் சுமைப்பணி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும்…