திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மறியல் போராட்டம்:-
திமுக துணை பொதுச்செயலாளரும் மேல்சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி திருச்சி மாநகர்…