திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி:-
உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…















