திருச்சி புனித சவேரியார் பள்ளி ஆண்டு விழா – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்:-
திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு காலை ஒலிம்பிக் தீப ஒட்டம்…















