தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்:-
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள்…















