தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி GH-ல் குழந்தைகளுக்கு என பல் சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு என பல் சிகிச்சை அளிப்பதற்காக நைட்ரஸ் ஆக்சைடு கான்ஷியஸ் செடேஷன் சேவை தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த…