வாத்தலை காவல் நிலையத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்:-
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் (55), சிவநேசன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சிவனேசன், பிரவிந்தராஜ், பிரபாகரன், ராஜ்குமார், ராம்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். இது…