பள்ளி, கல்லூரி, தேவாலயம் மற்றும் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் திரள் கூட்டம்:-
மாநகராட்சி பகுதிகளில் 300 மீட்டர் உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்கிற சட்ட விதிகளை மீறி புத்தூர் நால்ரோடு பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிற பகுதி, அருகிலேயே புத்தூர் பாத்திமா உயர்நிலைப்பள்ளி, பொதுமக்கள் குடியிருப்பு…