திருச்சி முத்தரச நல்லூர் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் இறந்த கிடந்த நபர் யார்? போலீசார் விசாரணை:-
திருச்சி முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் ஜீயபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று மாலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.…















