குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு:-
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சில்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.விழாவில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.…















