சென்னையில் மாநில அளவில் ஒரு நாள் தர்ணா போராட்டம் – தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனம் கூட்டத்தில் தீர்மானம்:-.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனத்தின் மத்திய குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருணில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த மத்திய குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.…















